டிராபிக் ரூல்ஸ் மீறியதாக 2 மாதத்தில் 82 வழக்குகள்.. போக்குவரத்து போலீசார் தகவல்..! தமிழ்நாடு சென்னையில் கடந்த இரண்டரை மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 82 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.