ரயில் டிக்கெட் இல்லாமல் ரயில் நிலையத்திற்குள் நுழைய முடியாது.. ரயில்வே விதிகள் மாற்றம்.. இந்தியா ரயில் நிலையங்களில் கூட்டம் மற்றும் நெரிசல் சம்பவங்களைத் தடுக்க ரயில் நிலையங்களில் மக்கள் நுழைவதை ஒழுங்குபடுத்துவது குறித்து ரயில்வே பரிசீலித்து வருகிறது.