புதிய தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்காதது ஏன்..? அன்புமணி ராமதாஸ் கேள்வி..! அரசியல் புதிய தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்காதது ஏன் என தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.