ஓடும் ரயிலில் ஏற முயன்ற ஸ்டேஷன் மாஸ்டர்..! ரயிலில் சிக்கி உயிரிழந்த சோகம்..! தமிழ்நாடு கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் அனுசேசகர் ரயிலில் ஏற முயன்றபோது நிலைதடுமாறி ரயில் இடுக்கில் சிக்கி தண்டவாளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.