வக்பு சட்டத் திருத்தம்.. மசூதிகள், நினைவிடங்களுக்கு பாதிப்பா.? விரிவாக விளக்கிய பாஜக! இந்தியா வக்பு சட்ட திருத்தச் சட்டத்தால் மசூதிகளுக்கோ நினைவிடங்களுக்கோ பாதிப்பு இருக்காது என்று பாஜக எம்.பி.யும், முன்னாள் சட்ட அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.