இரு மொழி கொள்கை பேசும் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பீர்களா? எச்.ராஜா கிடுக்கி பிடி தமிழ்நாடு இருமொழிக் கொள்கை பேசும் தலைவர்கள் சவால் விடுகிறேன் நீங்கள் உடனடியாக உங்கள் பிள்ளைகளை மும்மொழி பயிலும் பள்ளியில் இருந்து விடுவித்து அரசு பள்ளியில் சேர்க்க தயாரா? சேர்த்தால் உங்களை உண்மையான அரசியல்வாதி ...