மீண்டும் மொழி போர்கொடி..! திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் எழுந்த சர்ச்சை..! தமிழ்நாடு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வாகனங்களுக்கான பார்க்கின் கட்டணம் வசூல் மையத்தில் வடமாநில இளைஞர்கள் சிலர் தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியாது என சொல்லி அடாவடியில் ஈடுபட்ட சம்பவம் பகுதியில் பரபரப்பு ஏற்...