ரசிகர்கள் மத்தியில் எழுந்த "லேடி சூப்பர் ஸ்டார்" பிரச்சனை..! ஒரே பதிவில் ஸ்டாப் செய்த நடிகை த்ரிஷா..! சினிமா ரசிகர்களின் லேடி சூப்பர் ஸ்டார் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை த்ரிஷா.