குல்லா போடும் ஆள் நான் இல்லை… விஜய்யை பங்கமாக கலாய்த்த கூல் சுரேஷ்!! சினிமா தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை நடிகர் கூல் சுரேஷ் கலாய்த்துள்ளது விஜய் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.