பாலஸ்தீனியர்கள் மீள்குடியேற்றப்படுவார்கள்.. காசாவை கைப்பற்றுவோம்.. டிரம்ப் சூளுரை..! உலகம் அண்மையில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் காசாவை அமெரிக்கா கைப்பற்றவிருப்பதாக அறிவித்தது உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.