450+க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் இலவசம்.. Jio, Airtel-க்கு விபூதி அடிக்கும் BSNL.. கேட்ஜெட்ஸ் பிஎஸ்என்எல் ஒவ்வொரு ரீசார்ஜிலும் BiTVக்கு இலவச சந்தாவை வழங்குகிறது. இந்த பெரிய அறிவிப்பு வாடிக்கையாளர்கள் பணத்தை மிச்சப்படுத்த உதவும்.