அய்யோ அம்மா... அமலாக்கத்துறை..! கே.என்.நேருவின் சகோதரார் மருத்துவமனையில் திடீர் அனுமதி..! அரசியல் இந்த வழக்கில் கைதாகும் முகாந்திரம் இருப்பதால்தான் அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அன்று காரில் முகைத்தை மறைத்துக் கொண்டு சென்றார் ரவிச்சந்திரன்.