குவியலாய் ஆவணங்கள்… 2-வது நாளாக தொடரும் ED ரெய்டு..! கே.என்.நேருவின் 12 ஆண்டுக்கு முந்தைய பின்னணி.! அரசியல் சென்னையில், அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு தொடர்புடைய எல்.எஸ்.ஜி.எஸ்.என்.ஆர் ரைஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து வருகிறது.