முதல்வர் ஸ்டாலினும் விஜய் ரசிகர்தான்.. ஆதவ் அர்ஜுனா பேசிய பேண்ட் சர்ட் மேட்டர்..! தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் செட்டிங்கில் ஒரு வகையாக ஷூட்டிங் நடத்துகிறார், இதில் விஜய் போல பேண்ட் ஷர்ட் போட்டு நடிக்கிறார். அந்த வகையில் அவர் விஜய் ரசிகர்தான் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்