நெஞ்சில் குத்திய பவுன்சர்கள்... நிலைகுலைந்த செய்தியாளர்.. தவெக விழாவில் வெறுத்துப்போன பி.கே..! அரசியல் செய்தியாளர்களுக்கு அலுவல் ரீதியாக விழாவிற்கான பாஸ் வழங்கப்பட்டு இருந்தாலும் பவுன்சர்கள் அராஜகத்தால் தடுத்து நிறுத்துவதாகவும் செய்தியாளர்கள் கடும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
'அண்ணன பார்க்கணும்..' தவெக விழாவிற்கு அரை நிர்வாணத்தில் வந்த தொண்டர்..! விக்கித்துப்போன விழா கமிட்டி..! அரசியல்