விஜய்க்கு முழு அதிகாரம்; தவெக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்கள் என்ன? அரசியல் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழுவில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.