விழாவில் விஜய் போட்ட சாப்பாட்டு இலை இதுதான்... 'வாட் இஸ் திஸ் ப்ரோ..?'- கொதிக்கும் தொண்டர்கள்..! அரசியல் இந்த இடத்திற்கு தனியாக வாடகை கிடையாது. சாப்பாட்டுக்கு மட்டும்தான் கட்டணம். ஆகையால், ஒரு உணவுத் தட்டிற்கு 3000 ரூபாய் என்று 2200 பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.