117 மாவட்ட செயலாளர்கள்...முதல் பட்டியலில் 25 பேர் அறிவிப்பு...விஜய் ஆசி...பட்டியல் இதுவா? தமிழ்நாடு தவெக கட்சி தொடங்கி முதன்முறையாக 25 மாவட்ட செயலாளர்கள் பட்டியல் நாளை விஜய் முன் வெளியாகிறது. 25 பேரும் விஜய்யை சந்தித்து பேசுகின்றனர். இதில் சில செயலாளர்கள் பட்டியல் கசிந்துள்ளது.