குறைந்த பட்ஜெட்டில் விற்கும் தரமான 4 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்; முழு லிஸ்ட் இதோ!! ஆட்டோமொபைல்ஸ் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹100 ஐச் சுற்றி வருவதால், பலர் தினசரி பயணத்திற்கு செலவு குறைந்த மாற்றாக மின்சார ஸ்கூட்டர்களை நோக்கி மாறி வருகின்றனர்.