டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி எடிஷன் அறிமுகம்.. மைலேஜ் எவ்வளவு கிடைக்கும்.? முழு விபரம் ஆட்டோமொபைல்ஸ் ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி காட்சிப்படுத்தப்பட்டது. இதன் விலை, வெளியீட்டு தேதி மற்றும் பிற முக்கிய விவரங்களை காண்போம்.