குறைந்த விலையில் டிவிஎஸ் என்டார்க் 125 கிடைக்குது.. விலை எவ்வளவு தெரியுமா.? ஆட்டோமொபைல்ஸ் டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்திய டிவிஎஸ் என்டார்க் 125 (TVS NTORQ 125) ஸ்கூட்டர் உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஸ்கூட்டர் ஸ்டைல், செயல்திறன் மற்றும் சிக்கனத்தின் கலவையாக இருக்கும்.