சோசியல் மீடியாவில் இதை மட்டும் ‘மறந்தும்’ பண்ணிடாதீங்க.. இல்லைனா ஜெயிலுக்கு தான் போகணும்! மொபைல் போன் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது சில விஷயங்களை மனதில் கொள்வது மிகவும் முக்கியம். அவற்றைப் புறக்கணிப்பது உங்களை சிக்கலில் மாட்டச் செய்யலாம்.