இரட்டை இலை சின்னத்துக்காக இரையாகிப்போன எடப்பாடியார்… காலை வாரக் காத்திருக்கும் 3 சிக்கல்கள்..! அரசியல் மோதல் ஏற்படுவது என்பது வேறு, ஆனால் சசிகலாவையே நீ யார் என்று கேட்கும் அளவுக்கு துரோகியாக மாறினார் பழனிசாமி.