"கதை சொல்ல வேண்டாம் ரஜினியுடன் நடித்தால் போதும்"..! கூலி படத்தின் அனுபவத்தை பகிர்ந்த உபேந்திரா..! சினிமா ரஜினியுடன் நடிக்க கிடைத்த வாய்ப்புக்கே லோகேஷுக்கு நன்றி சொல்ல வேண்டும் என கூறியுள்ளார் நடிகர் உபேந்திரா.