எத்தனை முறை கங்கையில் குளித்தாலும் துரோகத்தின் கறை போகாது... உத்தவை உறியடித்த ஃபட்னாவிஸ்..! அரசியல் எத்தனை முறை குளித்தாலும், அவர்கள் துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுவார்கள். அவர்கள் செய்த பாவத்தை கழுவ முடியாது.