பிரித்தாளுவதற்காக உகாதி வாழ்த்து கூறுகிறார்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தமிழிசை காட்டம்.!! அரசியல் திமுகவின் பி டீம் ஆக தவெக உள்ளது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்தார்.