அதிபர் ட்ரம்ப் வரிவிதிப்பால் உலக வர்த்தகம் 3% சுருங்கும்.. ஐநா பொருளாதார வல்லுநர் எச்சரிக்கை..! உலகம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரிவிதிப்பால் உலக வர்த்தகம் 3 சதவீதம் அளவுக்கு சுருங்கும் என்று ஐ.நா. பொருளாதார வல்லுநர் எச்சரித்துள்ளார்.