மத்திய அமைச்சர்கள் ஊதியத்துக்காக ரூ.1,024 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு அரசியல் மத்திய அமைச்சர்களுக்கு, அமைச்சரவை செயலர்கள், பிரதமர் அலுவலகம், விருந்தோம்பல், விருந்தினர்கள் பொழுதுபோக்கு ஆகியவற்றுக்காக 2025-26 நிதியாண்டில் ரூ.1,024.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.