முதல்வருக்கு போட்டியாக துணை வேந்தர்கள் மாநாடு.. ஆளுநர் மாளிகை கொடுத்த விளக்கம்..! தமிழ்நாடு துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தும் அதிகாரம் ஆளுனருக்கு இருப்பதாக ஆளுனர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.