இந்த ஆண்டின் மிகப்பெரிய ஐபிஓ வரப்போகுது.. பணத்தை ரெடியா வச்சுக்கோங்க மக்களே.! பங்குச் சந்தை ஐபிஓவின் அளவு ரூ. 17 ஆயிரம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது நடப்பு ஆண்டின் மிகப்பெரிய ஐபிஓவாக இருக்கலாம்.