UPI சேவைகளில் அதிரடி மாற்றம்! இனி வாரா வாரம் மொபைல் எண் அப்டேஷன் செய்யணுமாம்..! இந்தியா யுபிஐ மூலம் பணம் செலுத்தும் நடைமுறைகளில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய விதிமுறைகள் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலாகிறது.