41 நாடுகளுக்கு பயணத் தடை; விதிக்கப்போகும் டொனால்ட் டிரம்ப் - எந்தெந்த நாடுகள்.? உலகம் புதிய தடையின் கீழ் டஜன் கணக்கான நாடுகளின் குடிமக்களுக்கு ஒரு முழுமையான பயணத் தடையை பிறப்பிக்க டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.