ஜெலென்ஸ்கி ஆட்சியைக் கவிழ்க்க சதி..! உக்ரைனுக்கு ரகசியக் குழுவை அனுப்பிய டிரம்ப்..! உலகம் அமெரிக்க அதிபர் டிரம்ப், நான்கு வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் ஜெலென்ஸ்கியின் பதவியை பறிக்க எதிர் கட்சி தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.