உக்ரைன் போரில் உத்தி என்ன..? ஆபத்தான, அசிங்கமான நாடாக மாறிய அமெரிக்கா..! அரசியல் அமெரிக்கா தான் தான் தாதா' என்ற தனது நோக்கத்தில், டிரம்ப் அதன் வீழ்ச்சியை மேலும் துரிதப்படுத்துகிறார். அவர் அமெரிக்காவை தனிமைப்படுத்துகிறார். அவரது நெருங்கிய நண்பர்கள் அவரை நம்பவில்லை.