மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளியின் கோரிக்கை மனு.. ஏற்க மறுத்த அமெரிக்க உச்சநீதிமன்றம்..! உலகம் மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவின் கோரிக்கையை ஏற்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.