உளவுத்துறையில் கூட்டுறவு: அமெரிக்க உளவுத்துறை தலைவர் துள்சி கப்பார்டுடன் பிரதமர் மோடி சந்திப்பு உலகம் தீவிரவாதத்தால் எழுந்துவரும் அச்சுறுத்தல்களை சமாளிக்கவும், தகுந்த பதிலடி தரவும் இரு நாடுகளும் உளவுத்துறை கூட்டுறவுடன் செயல்பட வேண்டும் என்று அமெரி்க்க உளவுத்துறை தலைவர் துள்சி கப்பார்டுடன், பிரதமர் நரே...