மீசை வைத்த வடிவேலுவாக வந்த சுப்ரமணியன் வடிவேலு.. வடிவேலுவின் 2.0 வர்ஷன் என ரசிகர்கள் ஆரவாரம்..! சினிமா வைகைப்புயல் வடிவேலுவின் மிரட்டும் சாயலில் இருக்கும் அவரது மகனின் புகைப்படங்கள் வெளியானது.