மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கேன்..! நான் கட்சி பதவியில் இருந்து விலக காரணம் இது தான்..! மனம் திறந்த துரை வைகோ..! தமிழ்நாடு மதிமுக கட்சி பதவியிலிருந்து விலகி இருப்பது எனது தனிப்பட்ட முடிவு என்று துரை வைகோ கூறியுள்ளார்.