பிரபல பேட்மேன் நடிகர் வால் கில்மர் மறைவு..! நிமோனியாவால் உயிரிழந்த சோகம்..! உலகம் பிரபல ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் நிமோனியா நோயால் காலமானார்.