பப்லு பிரிந்தாலும் கடவுள் கொடுத்த வரம் சுமேஷ்..! லிவிங் To திருமணம்..! அசத்தும் ஷீத்தல் தொலைக்காட்சி சின்னத்திரை பிரபலமான பப்லுவின் முன்னாள் காதலியான சீத்தல், பப்லு வை பிரிந்து சுமேஷ் சோம சேகரன் என்பவரை திருமணம் செய்த நிலையில் அவரது கணவருடனான அவரது நினைவுகளை பகிர்ந்து காதலர் தினத்தை கொண்டாடியது ரசிக...