காஷ்மீருக்கு முதல் ‘வந்தே பாரத் ரயில்’.. வரும் 19ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..! இந்தியா முதல் முறையாக ஜம்மு காஷ்மீருக்கு வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது.