கள்ளக்காதலுக்கு இடையூறாக கணவன்.. துபாயில் இருந்தபடியே தீர்த்துக்கட்டிய மனைவி.. கம்பி எண்ணும் கள்ளக்காதலன்..! குற்றம் வாணியம்பாடி அருகே பள்ளி காவலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியின் கள்ளக்காதலன் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.