அரசுக்கு எதிராக கண்டிக்கவும் தெரியும் ..போராடவும் தெரியும்.. கர்ஜிக்கும் திருமா அரசியல் அரசுக்கு எதிராக கண்டிக்கவும் தெரியும், போராடவும் தெரியும் , எங்கள் தனித்துவத்தை ஒருபோதும் இழந்ததில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்