இனி தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி கணிப்பு! அரசியல் தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் அதற்கான சூழல் உருவாகிவிட்டது என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.