வனுவாட்டு தீவில் செட்டில்..! இந்தியக் குடியுரிமையை உதறி ‘எஸ்கேப்’பாகும் லலித்மோடி..! உலகம் வனுவாட்டு தீவில் குடியுரிமை பெற்றுள்ள லலித் மோடி, இந்திய பாஸ்போர்ட்டை திருப்பி அளிக்க விருப்பம் உள்ளதாக மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.