நாட்டின் உயிர்நாடி ரயில்வே துறை வெண்டிலேட்டரில் உள்ளது.. காங்கிரஸ் விமர்சனம்..! அரசியல் நாட்டின் உயிர்நாடியான ரயில்வே துறை வென்டிலேட்டரில் இருப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.