பிஜேபியோட கூட்டணி வச்சா இபிஎஸ் கதை அவ்ளோ தான்.. திருமா கணிப்பு..! அரசியல் தப்பு தவறி கூட பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் எடப்பாடி பழனிச்சாமியின் கதை முடிந்து விடும் என திருமாவளவன் எச்சரித்துள்ளார்.