போயஸ் கார்டன் வேதா இல்லத்திற்கு திடீர் விசிட் அடித்த ரஜினி...! தமிழ்நாடு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார்.