எதிர்ப்புக்கு பணிந்தது திமுக அரசு.. திருத்தணி மார்க்கெட்டுக்கு காமராஜர் பெயர்.. தமிழக அரசு அறிவிப்பு! தமிழ்நாடு திருத்தணி நகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட மார்க்கெட் கட்டடத்திற்கு மு. கருணா நிதி பெயர் சூட்டப்பட இருப்பது சர்ச்சையான நிலையில் 'பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி' என பெயர் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்...