தவெகவின் உலகமகா உருட்டு..! சைவ சோற்றில் அரசியல் குறியீடு..? விஜய் உணர்த்துவது என்ன..? அரசியல் பொதுக்குழுவுல செயலாளர்கள் மட்டும்தான் பங்கேற்பாங்களா? பணத்தை மிச்சப்படுத்தவும், 'பி' டீம் என்பதாலும்தான் அசைவ உணவை தவிர்க்கறீங்க.